அஸ்ட்ரோ சக்தி
Thursday, 17 November 2016
Monday, 6 July 2015
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
நீண்ட நாட்களுக்கு பின் எனது ஒரு
பதிவு
ரோகாம்சம் எனும் D 6 எப்படி பார்ப்பது என்பதை
பார்ப்போம்
D6 என்பது ரோகாம்சம் 30/6 = 5 பாகை (ரோகாம்சம் – நோய் )
ஆண் ராசிகளில் வருபவை மேஷம் முதலும்
பெண் ராசிகளில் வருபவை துலாம் முதலும் துவங்கும்
D 6 லக்னத்தில் உள்ள கிரக காரகம் தொட்டு நோய் வரும்
உதா D 6 லக்னம் துலாம் அதில் ராகு/கேது
இருந்தால் மூலம்(பைல்ஸ்) நோய் வரும்
D 6 லக்னம் கன்னி அதில் செவ்வாய்
இருந்தால் முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு வரும்
இது போல் மற்ற கிரக காரகதத்துவம்
பார்க்கவும்
மேலும் D 6 லக்னம் உள்ள ராசி குறித்த
பஞ்ச பூத தத்துவம் கொண்ட வியாதி வரும்
மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவ
நோயயை எளிதில் குணப்படுத்த முடியாது
மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக
காரகதத்துவம் தொடர்பான மருத்துவம் பலன்
அளிக்காது
உதா சூரியன் எனில் ஆங்கில
மருத்துவம்
சந்திரன் எனில் ஹோமியோபதி
மருத்துவம்
இது போல் மற்றவை பார்க்கவும்
D 6 ல் வரும் நோயை குணப்படுத்த
முடியுமா என பார்க்க D 30 ல் பார்க்க வேண்டும்
இது ஜோதிடர்களுக்கான பதிவு
நன்றிகளுடன் அஸ்ட்ரோ சக்தி
Friday, 22 May 2015
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் என்னை பற்றிய ஒரு சிறு குறிப்பு
n$hjpl
brhe;j’;fSf;F ASTRO
SAKTHI vd;w
vd;id gw;wpa Bio
Data
bgah; gh/rf;jpnty; (1974)
gog;g[ DME , DCE, DA
bjhHpy; n$hjplk; kw;Wk;; muR Jiw
bghGJnghf;F n$hjplMa;t[ kw;Wk; n$hjpl gapw;rp
vkJ
n$hjpl Mrphpah;fs;
jpU /
Re;juk; gpUfj; guhru hora rh!;jpuk;
kw;Wk; nfus gpu!;dk;
jpU / r’;fud; (Prof) th;f;f rf;fu’;fs; kw;Wk; g[jpa Kiw n$hjpl fzpj’;fs;
jpU / bt’;fnl&; gpUF eho kw;Wk; rhkf;nfhs; gpu!;dk;.
gpUF rus; gjjp
(S/o Late குரு ராம சுப்பு)
jpU / uhn$!; K P Astrology
jpU / MWrhkp vz; fzpjk; (Numaralogy)
jpU / eluh$d; g”;r gl;rp rh!;jpuk;
kw;Wk; ekJ n$hjpl ez;gh;fs;. kw;Wk; ekJ n$hjpl khzth;fs;
ekJ n$hjpl Ma;t[ th;f;f rf;fu’;fs; gw;wp KGkahf
ekJ n$hjpl gapw;rp ikak;
_ rf;jp n$hjpl Muha;r;rp kw;Wk; gapw;rp ikak;
nfhit
2006 Kjy; mf;Fgpurh;
kUj;JtKk;
2007 Kjy; n$hjplKk; goj;JtUfpnwhk; ,d;dKk;
n$hjplh; Mf Koatpy;iy
,dp tUk; gjpt[fspy; n$hjplk; kw;Wk; kUj;JtKk; gw;wp ghh;g;nghk;
midtUk; 16k;
bgw;W bgU thH;t[ thH vk;bgUkhd; _kd; ehuhazd; mUs; g[hpthdhf
vd;Wk; c’;fSld;
c’;fs; rf;jpnty; (miy ngrp 9894715188)
Tuesday, 19 May 2015
வர்கச்சக்கரம் பதிவு 13
அனைத்து ஜோதிட ஆசான்களுக்கும் அனைத்து ஜோதிட சொந்தகளுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
பாலாரிஷ்டம்
இதை D6 & D8& D12 & D30எனும் வர்கச்சக்கரம் மூலம் கணிக்க வேண்டும்
ஒரு குழந்தை பிறந்தபின் அதன் ஆயுள் நிலை மற்றும் அந்த குழந்தையால் பெற்றோர்களின் நிலை
இதை D6 & D8& D12 & D30எனும் வர்கச்சக்கரம் மூலம் கணிக்க வேண்டும் இவை அனைத்திலும் கேடு பலன்கள் வரும் எனில் இந்த குழந்தையை கண்டிப்பாக தத்து கொடுக்க வேண்டும் சரி எப்படி தத்து கொடுப்பது எங்கு தத்து கொடுப்பது
குழந்தையை கண்டிப்பாக தத்து கொடுக்க வேண்டும் என்ற நிலை வந்தால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் என்ற ஊரில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மடவிளாகம் என்ற ஊரில் உள்ள ஸ்ரீ ரகுபதி நாராயண பெருமாள் கோவிலில் தத்து கொடுப்பது நலம் இந்த பெருமாள் கோவிலில் சிவன் சன்னதியும் உண்டு
குழந்தையை பெருமாள் சன்னதியில் தத்து கொடுத்து சிவன் சன்னதியில் திரும்ப பெறவேண்டும் மிகவும் சிறப்பு மிக்க ஆலயம் இங்கு இந்தியா முழுவதிலும் இருந்து
பாலாரிஷ்டம் மற்றும் ஆடிஷம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை தத்து கொடுத்து பின் பெற்று செல்கின்றனர்
புதன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டுமே மேலும் விபரங்களுக்கு
சிவ அய்யர் செல் 7639549974 முழுக்க இதை சேவையாகவே செய்கிறார்கள்.
Thursday, 14 May 2015
வர்கச்சக்கரம் பதிவு 12
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
உங்கள் அனைவர்க்கும்
வர்கச்சக்கரம் எப்படி அமைப்பது என்று தெரிந்திருக்கும் அதனால் சில வர்க்கங்களை
பற்றி இன்று பதிவிடுகிறேன்
D4 எனும் சதுர்தாம்சம்
எப்படி பார்ப்பது என்பதை பார்ப்போம்
சதுர்தாம்ச லக்னத்தில் செவ்வாய் இருந்தால் காலி இடம் ஜாதகன் பேரில் நிலைக்காது
8ல் புதன் இருந்தால் உயில் வழி சொத்து வரும் அதாவது ஒருவரின் மரணம் மூலம்
அல்லது குழந்தை இல்லாதவர்களின் சொத்து வரும்
பெண்களின்
ஜாதகத்தில் சதுர்தாம்சத்தில் 3or 8 ல் உள்ள கிரக திசை அல்லது புத்தியில் திருமணம் நடக்கும்
சதுர்தாம்சம் யாருக்கு கேட்டு உள்ளதோ அந்த ஜாதகனுக்கு ரியல் எஸ்டேட் தொழில் நன்றாக
அமையும்
ரோகாம்சம் எனும் D 6 எப்படி பார்ப்பது என்பதை
பார்ப்போம்
D 6 லக்னத்தில் உள்ள கிரக காரகம் தொட்டு நோய் வரும்
மேலும் D 6 லக்னம் உள்ள ராசி குறித்த பஞ்ச பூத தத்துவம் கொண்ட வியாதி வரும் மேலும் D 6ல் 3/6/8/12ல் உள்ள கிரக காரகதத்துவ
நோயயை எளிதில் குணப்படுத்த முடியாது
D 6 ல் வரும் நோயை குணப்படுத்த
முடியுமா என பார்க்க D 30 ல் பார்க்க வேண்டும்
Tuesday, 12 May 2015
வர்கச்சக்கரம் பதிவு 11
அனைவர்க்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
இனி வரும் ஜோதிட வகுப்பில் திருமணப்பொருத்தமும்
நவாம்சமும்
அஸ்ட்ரோ சக்தியின் திருமணப்பொருத்தமும்
நவாம்சமும்
திருமண பொருத்தம் பார்க்கும்போது
நவாம்சம் மிகவும் முக்கியமான ஒன்று
நட்ச்சத்திர பொருத்தம் முக்கியம் அல்ல இது
நிரூபிக்கப்பட்ட உண்மை
இனி நவாம்சம் எப்படி பார்ப்பது
பொருத்தம் பார்பதற்கு முன்
ஒருவருடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை பார்க்க வேண்டும் இதற்கு
நவாம்சம் மிக முக்கியம்
ஆண் ஜாதகம் எனில் நவாம்சம் ஆண்
ராசியில் வரவேண்டும்
பெண் ஜாதகம் எனில் நவாம்சம் பெண்
ராசியில் வரவேண்டும்
இது 80% வரை பொருந்தும்
நவாம்ச லக்னம் சரியாக வரவில்லை
எனில் 4 நிமிடம் வரை பிறந்த
நேரத்தை சரி செய்யவும்
இனி முக்கியமான விசயத்திற்கு
வருவோம்
நவாம்சம் எப்படி பார்ப்பது
எந்த ஜாதகமாக இருந்தாலும் நவாம்ச
லக்னாதிபதி நவாம்ச லக்னத்தில் இருந்து 3/6/8/12ல் மறைய கூடாது
ஆண் ஜாதகம் எனில் சுக்கிரன்
நவாம்சத்தில் 1/3/6/8/12ல் இருக்க கூடாது
பெண் ஜாதகம் எனில் குரு
நவாம்சத்தில் 3/6/8/12ல் இருக்க கூடாது
மேலும் எந்த ஜாதகமாக இருந்தாலும்
ஜென்ம லக்னத்திற்கு நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது
மேலும் பெண்கள் ஜாதகத்தில் உள்ள
நவாம்சதில் இருந்து ஆணின் நவாம்ச லக்னம் 8ல் வரகூடாது
மிக மிக முக்கியமானது ராசி சக்கரதில் பலவீனம் அடைந்த கிரகத்தின் வீட்டில்
நவாம்ச சக்கரம் வந்தால் எந்த பலனும் இல்லை
நவாம்சத்தில் மூன்று அல்லது எட்டில் நிற்கும் கிரக திசையில் வாழ்கை துணைக்கு மரணம் அல்லது வாழ்கை துணையை பிரியவேண்டிவரும் ஆறில் நிற்கும் கிரகம் சம்பந்தப்பட்ட
நோய் வாழ்கை துணைக்கு வரும் 12ல் நிற்கும் கிரக திசை/புத்தியில்
வாழ்கை துணையை விட்டு வெகு தொலைவுக்கு செல்ல வேண்டி வரும்
நவாம்ச லக்னாதிபதி 6ல் இருந்தால் வாழ்க்கை முழுவதும் சண்டை சச்சச்சரவு தான்
நவாம்ச லக்னாதிபதி 6ல் இருந்தால் வாழ்க்கை முழுவதும் சண்டை சச்சச்சரவு தான்
நவாம்சத்தில் இரண்டாம் இடத்தில உள்ள கிரக எண்ணிக்கை கொண்டு ஜாதகனின் இரகசிய தொடர்பை கூறலாம் .
ஆண் /பெண் இருவருக்கும் இது பொருந்தும்
(பலம் பெற்ற குருவின் பார்வை இதை மாற்றும் )
ஆண் /பெண் இருவருக்கும் இது பொருந்தும்
(பலம் பெற்ற குருவின் பார்வை இதை மாற்றும் )
Saturday, 9 May 2015
வர்கச்சக்கரம் பதிவு 10
அனைத்து ஜோதிட சொந்தங்களுக்கும் அஸ்ட்ரோ சக்தியின் வணக்கம்
வர்கச்சக்கரங்கள்
அமைக்கும் முறை
D27 என்பது பாம்சம் 30/20 = 1பாகை 6கலை40விகலை
அக்னி ராசிகளில் வருபவை மேஷத்தில் இருந்தும்
பூமி ராசிகளில் வருபவை கடகத்தில் இருந்தும்
வாயு ராசிகளில் வருபவை துலாமில் இருந்தும்
நீர் ராசிகளில் வருபவை மகரத்தில் இருந்தும் துவங்கும்
D60 என்பது சஷ்டியாம்சம் 30/ 60 = 30கலை
அனைத்தும் அந்தஅந்த ராசிகளில் இருந்தே துவங்கும்
இனி வர்கச்சக்கரம் எப்படி பார்ப்பது என்பதை
பார்ப்போம்
எந்த வர்க்கமாக இருந்தாலும் வர்க்க லக்னாதிபதி 3/6/8/12 ல் மறைய கூடாது மேலும்
அந்த வர்க்கம் தொடர்பான கராக கிரகமும் 3/6/8/12 ல் மறைய கூடாது
3மிடம் ஜாதகனால் ஏற்படும் இழப்பு
6மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும் கடன் வழக்கு நோய்
8மிடம் அந்த வர்கத்தின் அழிவு
12 மிடம் அந்த வர்கத்தால் ஏற்படும்
அலைச்சல் வீண்செலவுகள்
எந்த வர்க்க லக்னமும் ஜென்ம(D1) லக்னத்தில் இருந்து 6/8/12 ல் மறைய கூடாது
கராக கிரகம் குறிப்பிட்ட வர்க்க லக்னத்தில் இருந்தால் அது
காரகோ பாவநாஸ்தி
உதா குரு D7 எனப்படும் சப்தாம்ச வர்க்க லக்னத்தில் இருந்தால் குழந்தைகளுக்கு நாசங்களை
உண்டு பண்ணும்
இது போல் மற்ற வர்க்கங்களிலும் பார்க்கவும்
ஆனால் அனைத்து வர்க்கங்களிலும்
1) செவ்வாய் 6ல் நல்லது
2) புதன் D4 எனும் சதுர்தம்ச வர்கத்தில் 8ல் நல்லது (அனாமத்து சொத்து
கிடைக்கும்)
3) சனி D8 எனும் அஷ்டாம்ச வர்க லக்னத்தில் நல்லது (தீர்காயுள்)
திசை / புத்தியை நடத்தும் கிரகங்கள் வர்கத்தில் 3/6/8/12 ல் மறைய கூடாது
அப்படி மறைந்தால் அந்த கிரகங்களின் திசா புத்தி காலங்களில் அந்த வர்கச்சக்கரம்
தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்
Subscribe to:
Posts (Atom)





